அஸ்கரில் நான்காவது கொரோனா மரணம் ; நோர்வேயில் 39வது கொரோனா மரணம்!

  • Post author:
You are currently viewing அஸ்கரில் நான்காவது கொரோனா மரணம் ; நோர்வேயில் 39வது கொரோனா மரணம்!

கொரோனா தொற்று காரணமாக இன்று செவ்வாய் அஸ்கரில் (Asker) புதிய மரணம் – அஸ்கர் நகராட்சி இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

அஸ்கரில் வசித்து வந்த ஒரு முதியவர் டிராம்மன் (Drammen) மருத்துவமனையில் இன்று செவ்வாய் காலமானார்.

தனியுரிமை காரணமாக, இறந்தவரைப் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்க முடியவில்லை என்று அஸ்கர் நகராட்சி ஆலோசகர் Meera Grepp கூறியுள்ளார் .

மேலதிக தகவல் : Budstikka

பகிர்ந்துகொள்ள