தளபதி ஜெயம் அவர்களின் தாயார் லண்டனில் சாவடைந்தார்!

You are currently viewing தளபதி ஜெயம் அவர்களின் தாயார் லண்டனில் சாவடைந்தார்!
தளபதி ஜெயம் அவர்களின் தாயார் லண்டனில் சாவடைந்தார்! 1

தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னி மாவட்டத் தளபதியும் வவுனியா மாவட்டத்தினை சொந்த இடமாகவும் கொண்ட பிரிகேடியர் ஜெயம் அவர்களின் தாயார் திருமதி பாலகுரு அம்மா அவர்கள் லண்டனில் காலமானார்.

தளபதி ஜெயம் அவர்களின் தாயார் லண்டனில் சாவடைந்தார்! 2

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

இறுதி வணக்கம் அம்மா!!

பகிர்ந்துகொள்ள