இதயநோய்கள்”என்ற தலைப்பில் இணையவழி கலந்துரையாடல்!நோர்வே தமிழர் சுகாதார அமைப்பு.

You are currently viewing இதயநோய்கள்”என்ற தலைப்பில் இணையவழி கலந்துரையாடல்!நோர்வே தமிழர் சுகாதார அமைப்பு.

நோர்வே தமிழர் சுகாதார அமைப்பினராகிய நாம் (NTHO) மீண்டுமொரு இணையவழி நேர்நிகரிற்கு (webinar, zoom) அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இம்முறை நிகழ்வு “இதயநோய்கள்”என்ற தலைப்பில் இதய-நெஞ்சறை சத்திரசிகிச்சை மற்றும் இதய சுவாசப்பை மாற்றீட்டுச் சிகிச்சை நிபுணர் திரு. மோகன் இராஜம் (Dr. Mohan Rajam, Cardiothoracic surgery and Heart and Lung transplant) அவர்களால் தமிழ்நாட்டிலிருந்து நடாத்தப்படுகிறது.
உங்கள் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்.
காலம்: 18.02 24 நோர்வே மற்றும் மத்திய ஐரோப்பிய நேரம் பிற்பகல் 3 மணி (kl. 15.00).

Norsk Tamilsk helseorganisasjon inviterer dere alle til et webinar
(zoom) om hjertesykdommer. Webinaret vil holdes av thoraxkirurg Dr. Mohan Rajam (Cardiothoracic surgery and Heart and Lung transplant ) fra Tamilnadu, India.
Dette webinaret vil foregà pà tamilsk.
Dato : 18.02.24, tid: 15:00

Zoom meeting:
Topic: Hjertesykdommer
Time: Feb 18, 2024 03:00 PM Oslo

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/84774278439?pwd=eFVzZFZGODZCRjhrQVg2NXR1SzVaUT09

Meeting ID: 847 7427 8439
Passcode: 375967

பகிர்ந்துகொள்ள

Leave a Reply