இதுவரை உலகத்தில் கொரோனா தாக்குதலுக்கு 210 நாடுகளை சேர்ந்த உலக மக்கள் பலியாகியுள்ளனர் குறிப்பாக 119, 789 பேர் இறந்து 19,29 ,995 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் அதேவேளை 443,018 பேர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமேரிக்கா
தொற்றியவர் தொகை-582 594
இறந்தவர் தொகை-23 608
ஸ்பெயின்
தொற்றியவர் தொகை-170 099
இறந்தவர் தொகை-17 756
இத்தாலி
தொற்றியவர் தொகை-159 516
இறந்தவர் தொகை-20 465
பிரான்ஸ்
தொற்றியவர் தொகை-137 877
இறந்தவர் தொகை-14 986
ஜேர்மனி
தொற்றியவர் தொகை-130 072
இறந்தவர் தொகை-3 194
பிருத்தானியா
தொற்றியவர் தொகை-89 571
இறந்தவர் தொகை-11 347
சீனா
தொற்றியவர் தொகை-83 302
இறந்தவர் தொகை-3 345
ஈரான்
தொற்றியவர் தொகை-73 303
இறந்தவர் தொகை-4 585
துருக்கி
தொற்றியவர் தொகை-61 049
இறந்தவர் தொகை-1 296
பெல்யியம்
தொற்றியவர் தொகை-30 589
இறந்தவர் தொகை-3 903
நெதர்லாந்து
தொற்றியவர் தொகை-26 710
இறந்தவர் தொகை-2 833
சுவிஸ்
தொற்றியவர் தொகை-25 688
இறந்தவர் தொகை-1 138
கனடா
தொற்றியவர் தொகை-25 680
இறந்தவர் தொகை-780
பிறேசில்
தொற்றியவர் தொகை-23 723
இறந்தவர் தொகை-1 355
ருஸ்லாந்து
தொற்றியவர் தொகை-18 328
இறந்தவர் தொகை-148
போர்த்துக்கல்
தொற்றியவர் தொகை-16 934
இறந்தவர் தொகை-535
ஒஸ்ரிக்கா
தொற்றியவர் தொகை-14 041
இறந்தவர் தொகை-368
ஸ்ரேல்
தொற்றியவர் தொகை-11 586
இறந்தவர் தொகை-116
சுவீடன்
தொற்றியவர் தொகை-10 950
இறந்தவர் தொகை-919
ஈர்லாந்து
தொற்றியவர் தொகை-10 647
இறந்தவர் தொகை-365
தென் கொரியா
தொற்றியவர் தொகை-10 564
இறந்தவர் தொகை-222
இந்தியா
தொற்றியவர் தொகை-10 453
இறந்தவர் தொகை-358