கடற்படையைச் சேர்ந்த 390 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த 308 பேரும் வேறு பகுதிகளைச் சேர்ந்த 82 கடற்படையினரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதுவரை 390 இனவழிப்பு கடற்படையினருக்கு கொரோனா!
![You are currently viewing இதுவரை 390 இனவழிப்பு கடற்படையினருக்கு கொரோனா!](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2020/05/navycorona-e1588956305689.jpg)