இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்!

You are currently viewing இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்!

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 26-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள்.

கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 80.539.

நேற்றிலிருந்து 6.153 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+8.3%).

இவற்றில்:

  • உயிரிழந்தவர்களின் தொகை: 8.165 (நேற்றிலிருந்து 662 +8,8%).
  • குணமாகியவர்களின் தொகை: 10.361 (நேற்றிலிருந்து 999 +10,7%).
  • தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 62.013 (நேற்றிலிருந்து 4.492 +7,8%).

மாநிலப்படி

Lombardia 34889 (+2543, 7,9%)
Emilia-Romagna 10816 (+762, 7,6%)
Veneto 6935 (+493, 7.7%)
Piemonte 6534 (+510, 8.5%)
Marche 3114 (+180, 6,1%)
Liguria 2567 (+262, 11,4%)
Campania 1310 (+111, 9,3%)
Toscana 3226 (+254, 8.5%)
Sicilia 1164 (+170, 17,1%)
Lazio 2096 (+195, 10,3%)
Friuli-Venezia Giulia 1223 (+84, 7,4%)
Abruzzo 946 (+133, 16,4%)
Puglia 1182 (+89, 8,1%)
Umbria 802 (+92, 13%)
Bolzano 906 (+48, 5,6%)
Calabria 393 (+42, 12%)
Sardegna 494 (+52, 11,8%)
Valle d’Aosta 408 (+1, +1.7%)
Trento 1297 (+75, 6,1%)
Molise 103 (+30, 41,1%)
Basilicata 134 (21, 18,6%)

பகிர்ந்துகொள்ள