இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 03-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:
கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 119.827.
நேற்றிலிருந்து 4.585 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+4,0%).
இவற்றில்:
- உயிரிழந்தவர்களின் தொகை: 14.681 (நேற்றிலிருந்து 766 +5,5%).
- குணமாகியவர்களின் தொகை: 19.758 (நேற்றிலிருந்து 1.480 +8,1%).
- தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 85.388 (நேற்றிலிருந்து 2.339 +2,8%).