ஸ்வீடனில் கொரோனா ; மேலும் 51 பேர் உயிரிழந்துள்ளனர்!

  • Post author:
You are currently viewing ஸ்வீடனில் கொரோனா ;  மேலும் 51 பேர் உயிரிழந்துள்ளனர்!

ஸ்வீடனில் கொரோனா வைரஸ் காரணமாக மேலும் 51 பேர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதார ஆணையம் இன்று வெள்ளி வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்வீடனில் வைரஸ் தொற்று வெடித்ததில் இருந்து இதுவரை மொத்தம் 333 பேர் இறந்துள்ளனர் மேலும் 6078 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 469 பேர் தீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக ஸ்வீடன் பொது சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள