இத்தாலியில் கொரோனா வைரஸ் தோற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 133 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அதிகாரிகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் மொத்தம் 366 பேர் நோய்த்தொற்று ஏற்பட்டு இறந்துள்ளது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7375 ஆக அதிகரித்துள்ளது, ஒரே நாளில் கிட்டத்தட்ட 1500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா இறப்புகள் அதிகம் பதிவாகியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.