இத்தாலியில் ஒரே நாளில் 601 பேர் பலி : கொரோனா கொடூரம்!

  • Post author:
You are currently viewing இத்தாலியில் ஒரே நாளில் 601 பேர் பலி : கொரோனா கொடூரம்!

கொரோனா பரவலால் ஐரோப்பாவில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் இத்தாலியில், ஒரே நாளில் 601 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி முழுவதும் 63.927 பேர் “கொரோனா” தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 6077 பேர் இதுவரை இறந்துள்ளனர்.

இத்தாலியில் ஒரே நாளில் 601 பேர் பலி : கொரோனா கொடூரம்! 1
இத்தாலியில் ஒரே நாளில் 601 பேர் பலி : கொரோனா கொடூரம்! 2
https://www.youtube.com/watch?v=mkCOly1D2yo&feature=youtu.be
பகிர்ந்துகொள்ள