இத்தாலியில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 2000 ஐ தாண்டியுள்ளது!

  • Post author:
You are currently viewing இத்தாலியில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 2000 ஐ தாண்டியுள்ளது!

இன்று, இத்தாலியில் மேலும் 349 புதிய கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், இறந்தவர்களின் எண்ணிக்கை 2158 ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலியில் மொத்தமாக 27,980 பேர் கொரோனா வைரஸ் தோற்றால் பாதிப்படைந்துள்ளனர்.

இத்தாலியில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 2000 ஐ தாண்டியுள்ளது! 1
பகிர்ந்துகொள்ள