இத்தாலியில் மேலும் இருவர் பலி ; கொரோனா வைரஸ்!

  • Post author:
You are currently viewing இத்தாலியில் மேலும் இருவர் பலி ; கொரோனா வைரஸ்!

கொரோனா வைரஸ் தாக்குதலினால் மேலும் இரண்டு புதிய இறப்புகள் இத்தாலியில் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதனால் இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 374 ஆக உயர்ந்துள்ளதாக இத்தாலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கோவிட் -19 வைரஸ் காரணமாக இத்தாலியில் உயிர் இழந்த அனைவருமே வயதானவர்கள் அல்லது பிற உடல்நலப் பிரச்சினைகளை கொண்டிருந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.

(NTB)

பகிர்ந்துகொள்ள