கடுமையான வைரஸ் பாதிப்புக்குள்ளான இத்தாலியில், இன்று வியாழன் 101 வயதான, கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஒரு வயோதிபர் முற்றிலும் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
ஸ்பானிஷ் நோயின்(Spanish flu) போது பிறந்த இந்த நபர், இத்தாலியில் இரண்டாவது மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளான Emilia-Romagna வில் உள்ள Riminiயைச் சேர்ந்தவர்.
மேலதிக தகவல்: Dagbladet