டென்மார்க்கில் உள்ள பிரித்தானியா தூதுவர் அலுவலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற உள்ளது.
29.10.2021
நேரம்.12.30…..14.00
British Embassy
Kastelsvej 36-40,
2100 København
வருகின்ற நவம்பர் முதலாம் திகதி இனப்படுகொலையாளி கோத்தபாய ஸ்கொட்லாந்து வருகையாவரும் அறிந்ததே
சர்வதேசத்தில் இனப்படுகொலையை அமல்படுத்துவதற்கான கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஐரோப்பா எங்கும் நடைபெற உள்ளது.
இதனடிப்படையில் வருகின்ற வெள்ளிக்கிழமை டென்மார்க்கில் உள்ள பிரித்தானியா தூதுவர் அலுவலகத்துக்கு முன்பாக
கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற உள்ளது அனைத்து உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.