இனப்படுகொலையாளி கோத்தபாயவின் Scotland வருகைக்கு எதிராக நோர்வேயில் போராட்டம்!!

You are currently viewing இனப்படுகொலையாளி கோத்தபாயவின் Scotland வருகைக்கு எதிராக நோர்வேயில் போராட்டம்!!

சர்வதேசத்தில் இனப்படுகொலையை அமல்படுத்துவதற்கான கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஐரோப்பா எங்கும் நடைபெற உள்ளது.
இதனடிப்படையில் வருகின்ற புதன் பி.ப 14:00 – 15:00 மணிக்கு

தமிழினவழிப்பாளன் கோத்தபாயாவின் ஸ்கொட்லாண்ட் வருகையை எதிர்த்து நோர்வேயிலுள்ள பிரித்தானியத் தூதரகத்தின் முன்பாக   கண்டனப் போராட்டம்.

நேரம்: நாளை புதன் பி.ப 14:00 – 15:00 மணி
விலாசம்: Thomas Heftyes g. 8, 0244 Oslo

அனைத்து உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments