இன்றும் 10 பேருக்கு கொரோனா தொற்று!

You are currently viewing இன்றும் 10 பேருக்கு கொரோனா தொற்று!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1845 ஆக அதிகரித்துள்ளது. இன்று 49 பேர் பூரண குணமடைந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள