உலகையே முடக்கிப் போட்ட கொரோனாவால், இவர்களது சேவையை முடக்க முடியவில்லை, தாயைப் போன்று நோயாளிகளை கவனித்துவரும் செவிலியர்களால் தான் உலகமே தற்போது புத்துயிர் பெற்றுவருகின்றது.
கொரோனா நோயாளிகளைக் கண்டதும் அனைவரும் பயந்து ஓடும் நிலையில், நோயாளிகள் படும் வேதனையை உணர்ந்து, அவர்களின் வேதனையைப் போக்க நேரம் காலம் பார்க்காமல் உழை த்துவரும் செவிலியர்க ளை பாராட்டுவோம்.
![இன்று சர்வதேச செவிலியர்கள் தினம் ; International Nurses Day 1](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2020/05/nurse-day.jpg)
“கொரோனா காலத்தில் அர்ப்பணிப்போடு பணியாற்றும் செவிலியர்களுக்கு உங்களது அன்பையும், நன்றியையும், தெரிவியுங்கள்”
![இன்று சர்வதேச செவிலியர்கள் தினம் ; International Nurses Day 2](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2020/05/Nursing_students.jpg)