தையிட்டியில் தனியார் காணியில் திஸ்ஸ விகாரை அமைத்ததற்கு எதிராக கடந்த சில இருந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில்
இந்நிலையில் (31.05.2023) அன்று 3ம் கட்டமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில்
இன்று (03.06.2023) தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக 3ம் கட்டமாக 3நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெறுகின்றது.