இன்று தையிட்டியில் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடைபெறும் போராட்டம்!

You are currently viewing இன்று தையிட்டியில் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடைபெறும் போராட்டம்!

தையிட்டியில் தனியார் காணியில் திஸ்ஸ விகாரை அமைத்ததற்கு எதிராக கடந்த  சில  இருந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  இந்நிலையில்

இந்நிலையில்   (31.05.2023)  அன்று 3ம் கட்டமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால்  போராட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில்

இன்று  (03.06.2023) தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக 3ம் கட்டமாக 3நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெறுகின்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments