தமிழினவழிப்பாளன்கோத்தபாயவிற்கெதிரான நாளைய (01-11-2021) ஸ்கொட்லாண்ட் கண்டனப் போராட்டதின் நேரலை பிரித்தானிய நேரம் காலை10.30 மணியிலிருந்து ttn தமிழ்த் தேசியத் தொலைக் காட்சி மற்றும் தாரகம் தமிழ்த் தேசிய ஊடகத்தில் ஒளிபரப்பாகும்.
தாயகம் : pm 4:00ஐரோப்பா : Am 11:30கனடா : Am 6:30
https://ttn.tvhttps://youtube.com/channel/UCf5K09FgYJtZg1Sg-ekE_XQ
https://www.youtube.com/c/TTNTamilTelevisionNetwork
https://www.facebook.com/ttntv.tamiloli.7
https://www.facebook.com/profile.php?id=100062831105273
அல்லது google இல் ttn.tv எனத் தேடலாம்.”சாலை” saleதொலைக்காட்சிப் பெட்டகம் ஊடாகவும் ttn இல் இணைந்து கொள்ளலாம்.Ttn செயலியை Google Play store அல்லது Apple store மூலம் உங்கள் பேசும் திறனியில் தரவிறக்கம் செய்தும்பார்வையிடலாம்.
இன்று நடைபெறும் மாபெரும் கண்டன எதிர்ப்பு போராட்டத்தின் நேரடி ஒளிபரப்பு தொடர்பான அறிவித்தல் .
