இன்று வடகிழக்கில் நடைபெற்ற கரிநாள் கவனயீர்ப்பு போராட்டம்!

You are currently viewing இன்று வடகிழக்கில் நடைபெற்ற கரிநாள் கவனயீர்ப்பு போராட்டம்!

சிங்களபெளத்த பேரினவாத அரசு தமது 78 ஆவது சுதந்திர நாளைக் கடைப்பிடிக்கும் இச்சூழலில் தமிழர்களின் 78  ஆண்டு அடிமை வாழ்வை வெளிப்படுத்தி பெப்ரவரி 4ஐ கரிநாளாக அடையாளப்படுத்தி தமிழர் தாயகத்தில்  (04.02.2026 ) இன்று  முன்னெடுக்கப்பட்ட  கரிநாள் போராட்டம்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply