இன்றைய விடுதலை தீபங்கள்!

You are currently viewing இன்றைய விடுதலை தீபங்கள்!

லெப்.கேணல் பவான்
மகேந்திரராசா மகேஸ்வரன்
குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.04.2001

லெப்.கேணல் கடம்பன்
மகாலிங்கம் சுரேஸ்குமார்
சூராவத்தை, சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.04.2001

லெப்.கேணல் செந்தமிழ்
கந்தையா லிங்கேஸ்வரன்
பன்னாலை, தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.04.2000

2ம் லெப்டினன்ட் சாணக்கியன்
அந்தோனிப்பிள்ளை கமில்ரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.04.2008
 
கப்டன் இசைக்குயில்
இராமகிருஸ்ணன் ரேவதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.04.2008 1
 
கப்டன் சுடர்வானம்
அன்ரன்தேவதவாஸ் பற்றிமாராணி
பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.04.2001
 
மேஜர் மயூரி
செல்லையா செல்வமாலினி
ஆழியவளை, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.04.2001
 
மேஜர் இசைவிழி
குமாரசாமி விமலினி
ஞானிமடம், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 20.04.2001
 
லெப்டினன்ட் மைந்தன்
அந்தோனி வாமதேவன்
பாரதிபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.04.2001
 
லெப்டினன்ட் அறிவு (அறிவழகன்)
தேவதாஸ் அன்ரன்திவாகரன்
வண்ணாங்குளம் முலலைத்தீவு
வீரச்சாவு: 20.04.2001
 
2ம் லெப்டினன்ட் வேந்தன்
அந்தோனி யோன்சன்
இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.04.2001
 
2ம் லெப்டினன்ட் மதிநிலா (நிலாவொளி)
இரத்தினம் கோகிலா
வேராபிட்டி, காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.04.2001
 
மேஜர் பிரிந்தன்
கனகரட்ணம் கனகரூபன்
சாவகச்சேரி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.04.2001
 
வீரவேங்கை ஒளியினியன்
செபஸ்தியான்பிள்ளை பாபு
பனிக்கநீராவி, புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 20.04.2000
 
2ம் லெப்டினன்ட் பிரவின்குமார்
சிவசுந்தரமூர்த்தி சுரேஸ்குமார்
ஐயங்கேணி, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.04.2000
 
லெப்டினன்ட் கோவைமைந்தன்
நடேசன் வேனட்உதயகுமார்
கள்ளிக்குளம், மாமடு, வவுனியா
வீரச்சாவு: 20.04.2000
 
வீரவேங்கை இன்முகிலன்
தங்கவேல் ரவிச்சந்திரன்
சாந்தபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.04.2000
 
மேஜர் இசைவாணன்
தங்கராசா நளிந்தரன்
கோதாண்டநொச்சிக்குளம், சாஸ்திரிகூழாங்குளம், வவுனியா
வீரச்சாவு: 20.04.2000
 
மேஜர் குமரன்
சத்திவேல் ஜெகதீசன்
2ம் வட்டாரம், சல்லி, சாம்பல்த்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 20.04.2000
 
மேஜர் தூயோன் (சிதம்பரம்)
செல்லத்தம்பி விநாயகம்
புலிபாய்ந்தகல், மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.04.2000
 
2ம் லெப்டினன்ட் முதலிசை
பொன்னம்பலம் மீரா
நெல்லியடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.04.1999
 
வீரவேங்கை தாரணி
சங்கரப்பிள்ளை யோகேஸ்வரி
ஆனந்தபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.04.1999
 
மேஜர் விடுதலை
திருநாவுக்கரசு கமலவதனி
ஆனைக்கோடடை, மானிப்பாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.04.1998
 
மேஜர் றங்கன் (கலைவாணன்)
குமரையா கனகராசா
3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.04.1998
 
மேஜர் துவாரகன் (துஸ்யந்தன்)
இரத்தினசிங்கம் வோகநாதன்
5ம் வட்டாரம், குமுழமுனை, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.04.1998
 
கப்டன் குழந்தை
பசுபதி நிமலசேகரம்
தெல்லிப்பளை கிழக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.04.1998
 
கப்டன் மதிச்செல்வன் (குணாளன்)
மாசிலாமணி குகதாசன்
தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.04.1998
 
கப்டன் அன்பழகன் (அன்பு)
ஜசார் கிறிஸ்த்துராசா
நுவரெலியா, சிறிலங்கா
வீரச்சாவு: 20.04.1998
 
கப்டன் மதிவதனன்
நடராசா சிவனேசன்
காரைநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.04.1998
 
லெப்டினன்ட் வேங்கையன்
சிவபாதம் சதீஸ்குமார்
காரைநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.04.1998
 
லெப்டினன்ட் பூவழகன்
சிதம்பரநாதன் நாகநாதன்
அராலி மேற்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.04.1998
 
2ம் லெப்டினன்ட் சோழவேந்தன்
கணபதிப்பிள்ளை சங்கர்
12ம் வட்டடாரம் குருமன்வெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.04.1998
 
2ம் லெப்டினன்ட் ஈழமாறன்
செல்லமுத்து கிருஸ்ணராசா
மாயவனூர், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 20.04.1998
 
வீரவேங்கை எழிலருவி (இசைச்செல்வி)
காசிப்பிள்ளை காயத்திரி
குரும்பசிட்டி கிழக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.04.1998
 
கப்டன் பரமநாதன்
வீரசிங்கம் அருள்
மெயின்காமம் கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 20.04.1998
 
2ம் லெப்டினன்ட் தவக்குமார்
சிவக்கொழுந்து முரளிதரன்
புலோலி கிழக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.04.1998
 
வீரவேங்கை கலைமதன்
கிருபரட்ணம் மதியழகன்
கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.04.1997
 
வீரவேங்கை கௌரிபாலன்
தெய்வநாயகம் சிவராசா
முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.04.1996
 
வீரவேங்கை நிரோ
மகாலிங்கம் லதா
பால்சேனை, வாகரை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.04.1996
 
கப்டன் முல்லை
சதாசிவம் கிருஸ்ணசோதி
கைதடி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.04.1996
 
கப்டன் மைதிலி
சிவலிங்கம் பிரிதினி
கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.04.1996
 
வீரவேங்கை அருள்நேசன் (கார்மேகன்)
சுப்பிரமணியம் சிவபாலச்சந்திரன்
வற்றாப்பளை, முள்ளியளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.04.1996
 
வீரவேங்கை அர்ஜூன்
குழந்தைவேல் முரளிதரன்
திருக்கோயில், அம்பாறை
வீரச்சாவு: 20.04.1995
 
மேஜர் கிருபா
ஆனந்தவேல் ஜெயலட்சுமி
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.04.1995
 
கப்டன் மறவன் (விசு)
பூபாலப்பிள்ளை சண்முகலிங்கம்
பேத்தாளை, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.04.1994
 
2ம் லெப்டினன்ட் ஜெகதாஸ்
நவரத்தினம் சுதாராஜன்
தம்புலுவில், அம்பாறை
வீரச்சாவு: 20.04.1992
 
வீரவேங்கை யூசி
பங்குராஸ் பீற்றர்
செம்மண்தீவு, முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 20.04.1991
 
வீரவேங்கை திலக்
அழகையா ஜெயபாலு
வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.04.1991
 
வீரவேங்கை கபில்
வேலும்மயிலும் சிவகுமார்
சிவன்கோவிலடி, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.04.1989
 
வீரவேங்கை நெல்சன்
பர்ணபாலா நோபேட் ஜோர்ஜ்
9ம் வட்டாரம், நெடுந்தீவு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.04.1989
 
லெப்டினன்ட் இன்பம்
இராசையா ஜெயசீலகிருஸ்ணன்
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.04.1989
 
வீரவேங்கை கிளாஸ்நிக்கோ
கதிரமலை காந்தன்
கல்க்குடா, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 20.04.1989
 
கப்டன் ரகீம்
சிவானந்தஐயர் செல்வராஜா
தொண்டமானாறு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.04.1988
 
லெப்டினன்ட் ஜெயம் (ரமணன்)
இராசசேகரம் பிறேமச்சந்திரன்
ஊறணி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.04.1986
 
லெப்டினன்ட் கந்தன் (ரவி)
அருட்பிரகாசம் எட்மன் சத்தியசீலன்
தும்பளை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.04.1986

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…

பகிர்ந்துகொள்ள