இயக்கச்சி கரந்தாய் பகுதியில் A9 வீதியில் மாட்டுடன் மோதி விபத்து!!

You are currently viewing இயக்கச்சி கரந்தாய் பகுதியில் A9 வீதியில் மாட்டுடன் மோதி விபத்து!!

இயக்கச்சி கரந்தாய் பகுதியில்  A9 வீதியில் மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதி விபத்து
பரந்தனிலிருந்து நெல்லியடி நோக்கி பயனித்த நபர் ஒருவரே மாலை 7:00 மணிக்கு மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகி காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

காயமடைந்தவர்:- பரந்தன் உமையால்புரத்தை சேர்ந்த  றெகன் வயது 32 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள