இரண்டாம் நாள் தியாகதீபத்தின் நினைவுகளோடு ஊர்திப்பயணம்!

You are currently viewing இரண்டாம் நாள் தியாகதீபத்தின் நினைவுகளோடு ஊர்திப்பயணம்!

தீயாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 36வது நினைவு தினத்தினை முன்னிட்டு  பொத்துவில் தொடக்கம் யாழ்பாணம் நல்லூர் ஆலயம் வரையான திலீபனின் திரு உருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி  நேற்று (15.09.2023)  ஆரம்பமாகியது   இரண்டாம் நாளான இன்று வாகன ஊர்த்தி   மட்டகளப்பில் ஆரம்பிக்கப்பட்டது

இந்த வாகன ஊர்த்தி இன்று  மட்டகளப்பில்  ஆரம்பிக்கப்பட்டு  அன்னைபூபதி நினைவுதூபி நோக்கி செல்கின்றது

இதன்போது தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட்டு பொது மக்களால்  மலர் தூவி திலீபனின் உருவப்படத்திற்கு    மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

அதேவேளை நல்லூர் நினைவாலயத்திலும் மக்களால் நினைவுகூரப்பட்டு வருகிறது.

இரண்டாம் நாள் தியாகதீபத்தின் நினைவுகளோடு ஊர்திப்பயணம்! 1

இரண்டாம் நாள் தியாகதீபத்தின் நினைவுகளோடு ஊர்திப்பயணம்! 2

இரண்டாம் நாள் தியாகதீபத்தின் நினைவுகளோடு ஊர்திப்பயணம்! 3

இரண்டாம் நாள் தியாகதீபத்தின் நினைவுகளோடு ஊர்திப்பயணம்! 4
இரண்டாம் நாள் தியாகதீபத்தின் நினைவுகளோடு ஊர்திப்பயணம்! 5
இரண்டாம் நாள் தியாகதீபத்தின் நினைவுகளோடு ஊர்திப்பயணம்! 6
இரண்டாம் நாள் தியாகதீபத்தின் நினைவுகளோடு ஊர்திப்பயணம்! 7
பகிர்ந்துகொள்ள

Leave a Reply