நீர்வேலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் ரோந்து சென்ற ராணுவத்தினரின் மீது மதுபோதையில் மோட்டார் சைக்கிளை குறுக்கே விட்டு இடையூறு விளைவித்திருந்தாக இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் சிறீலங்கா காவற்துறையினர் பூதர் மடம் மற்றும் நீர்வேலி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
இராணுவத்தினருக்கு இடையூறு விளைவித்தனராம்- இரு இளைஞர்கள் கைது!
