இராணுவத்தின் உதவியை நாடும் Ullensaker நகரசபைத் தலைவர்!

  • Post author:
You are currently viewing இராணுவத்தின் உதவியை நாடும் Ullensaker நகரசபைத் தலைவர்!

GARDERMOEN” விமானநிலையத்தினூடாக வரும் வெளிநாட்டவரை தடுத்து நிறுத்த இராணுவத்தின் உதவியை நாடியுள்ளார் Ullensaker நகரசபைத் தலைவர் Eyvind Jørgensen Schumacher (Ap)!

வட ஐரோப்பவிற்கு வெளியே இருந்து வரும் அனைத்து வெளிநாட்டவரும் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்றும், நாட்டிற்குள் நுழைவதற்கு முன் அவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப் படுத்தப்படுவார்கள், மேலும் அவர்களை தனிமைப்படுத்த 350 விடுதி அறைகளை தயார் நிலையிலுள்ளன என்றும் இந்த வேலையைச் செய்வதற்கான திறன் நகராட்சிக்கு இல்லை என்பதால் வீட்டுப்பாதுகாப்புப் பிரிவினரின் (Heimevernet) உதவியை கோரியுள்ளதாகவும் Schumacher VG பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

விபரம்/ மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள