இலங்கையில் இன்று 2, 976 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

You are currently viewing இலங்கையில் இன்று 2, 976 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

இலங்கையில் இன்று 2, 976 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இவா்கள் அனைவரும் புதுவருட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவா் கூறினார்.

இவா்களுடன் நாட்டில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 205,333 -ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 167,304 பேர் இன்று வரை குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments