இலங்கையில் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

You are currently viewing இலங்கையில் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

2019 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது

பகிர்ந்துகொள்ள