இலங்கையில் மேலும் 1,305 பேருக்கு கொரோனா தொற்று

You are currently viewing இலங்கையில் மேலும் 1,305 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் மேலும் 1,305 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 118,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 734 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments