இலங்கையில் 12 பெண்களும் 31 ஆண்களும் உயிரிழப்பு

You are currently viewing இலங்கையில் 12 பெண்களும் 31 ஆண்களும் உயிரிழப்பு

இலங்கையில் மேலும் 43 கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் (01) உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 12 பெண்களும் 31 ஆண்களும் அடங்குகின்றனர்.

அதனையடுத்து இலங்கையில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1527 ஆக அதிகரித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments