8/05/2022 அன்று பாரிஸ் நகரில் தமிழின அழிப்பு நினைவுநாள் பிரான்சு வாழ் மக்கள் அணிதிரள பேரணியாக நடைபெற்றது.
இந்த நினைவேந்தலில் தமிழீழ மக்களின் தேசியக்கொடியை பயன்படுத்த பிரஞ்சு காவல் துறை தடைசெய்தது.
குறித்த நிகழ்வில் தமிழீழத் தேசியக் கொடி பயன்படுத்தப்பட்டால் நிகழ்வை கலைக்க நேரிரும் என்றும் பிரஞ்சு காவல்த்துறை எச்சரித்தன.
இந்த நிகழிச்சி நிரலுக்கு பின்னால் பிரான்சில் உள்ள சிங்கள தூதரகம் இருந்துள்ளது என்றும்இ தமிழீழத் தேசியக் கொடியை பயங்கரவாதிகளின் கொடி என்று தவறான விழக்கத்தை பிரஞ்சு அரசுக்கு சிங்கள தூதரகம் வளங்கியுள்ளது என்றும் குற்றம் சுமாத்திய தமிழ் அமைப்புக்கள் இந்த நிகழ்விற்கு பதிலடி கொடுப்பதற்காக நள்ளிரவு. பாரிஸில் அமைந்துள்ள சிங்கள தூதரகத்தின் கொடி இறக்கப்படு தமிழீழத் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டதாகத் தெரிவிக்கின்றார்கள்.