பிரித்தானியாவில் வசிப்பவரும் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட குகன் என்பரும் இன்னொரு தமிழரான பிருத்தானியாவில் வசிக்கும் குகபிரசாத் என்பவரும் கொரோனாவின் தாக்குதலுக்கு இலக்காகி மரணித்துள்ளனர்.
இருவரினது குடும்பத்தினருக்கும் தமிழ்மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.