07.06.2022. நேற்றிலிருந்து உண்ணாநிலைப்போராட்டம் இருந்த 17 சகோதரருடன் சேர்த்து புதிதாக 4 சகோதரர்கள் உண்ணாநிலைப்போராட்டதில் இணைந்துள்ளனர். எங்களது விடுதலை கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும். அத்துடன் சாகும் வரை விடுதலைக்கான போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் 13 உறவுகள் வைத்தியசாலையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
