உலகளவில் கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 4 மில்லியனை தாண்டியுள்ளது!

  • Post author:
You are currently viewing உலகளவில் கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 4 மில்லியனை தாண்டியுள்ளது!

உலகளவில், கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இப்பொழுது நான்கு மில்லியனுக்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், மொத்தம் 1.3 மில்லியனுக்கு அதிகமான கொரோனா தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டு முதலிடத்தில் உள்ளது.

2019 டிசம்பர் இறுதியில், சீனாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் உலகளவில் இதுவரை 280,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.

பகிர்ந்துகொள்ள