தொற்று நோயைத் தடுக்க தவறியதால் ஐ.நா இன் உலக சுகாதார (WHO) நிறுவனத்துக்கான நிதி உதவியை நிறுத்தி வைப்பதற்கு பரீசீலித்து வருவதாக
ஐனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் ஐ.நா இன் சுகாதார நிறுவனத்திற்கு மிகப் பெரிய நன்கொடை அளிப்பது அமெரிக்கா தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஐ.நா இன் சுகாதார அமைப்பு தொற்று நோயைத் தடுக்க தவறி விட்டார்கள் என்றும்.கூறுகிறார்.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தினசரி செய்தியாளரிடம் கூறுகையில் ஐ.நா நிறுவனத்துக்கு நிதியளிப்பதில் பின் வாங்குவேன் என்றும் டிரம்ப் கூறி இருக்கின்றார்.