ஊரடங்கு வேளையில் ஊர்காவற்றுறையில் சிறுமி மீது பாலியல் பலாத்காரம்!

You are currently viewing ஊரடங்கு வேளையில் ஊர்காவற்றுறையில் சிறுமி மீது பாலியல் பலாத்காரம்!

யாழ்.ஊர்காவற்றுறை பகுதியில் 15 வயதான சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை தெற்கை சேர்ந்த (19-வயது) இளைஞனே குறித்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார்.

குறித்த இளைஞனை ஊர்காவற்றுறை பொலிஸார் வட்டுக்கோட்டை பகுதியில் வைத்து கைது செய்து விசாரணைகளுக்காக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர் என அறியப்படுகின்றது.

பகிர்ந்துகொள்ள