எழுச்சியுடன் ஆரம்பமாகிய தியாக தீபத்தின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் – ஐந்தாம் நாள்

You are currently viewing எழுச்சியுடன் ஆரம்பமாகிய தியாக தீபத்தின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் – ஐந்தாம் நாள்

தமிழீழத்தில் எழுச்சியுடன் ஆரம்பமாகிய தியாக தீபத்தின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் – ஐந்தாம் நாள்.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க  சொல்லி , தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் உண்ணா நோன்பிருந்த ஐந்தாம் நாள். இன்றாகும்.

தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில்  வட  தமிழீழம் யாழ் . நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் நடைபெறுவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன .

இன்று (19.09.2026)     ஐந்தாம்  நாள் நினைவேந்தல்  நிகழ்வின் ஈகைச்சுடரினை  இரண்டாம் லெப்டினன்ட் கலைப்பிரியன் அவர்களின் சகோதரி திருமதி. சிறிதரன் நிலாந்தினி அவர்கள்  ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தார்.  அதனைத்  தொடர்ந்து   மலர்வணக்கம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

எழுச்சியுடன் ஆரம்பமாகிய தியாக தீபத்தின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் - ஐந்தாம் நாள் 1
எழுச்சியுடன் ஆரம்பமாகிய தியாக தீபத்தின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் - ஐந்தாம் நாள் 2
எழுச்சியுடன் ஆரம்பமாகிய தியாக தீபத்தின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் - ஐந்தாம் நாள் 3
எழுச்சியுடன் ஆரம்பமாகிய தியாக தீபத்தின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் - ஐந்தாம் நாள் 4
எழுச்சியுடன் ஆரம்பமாகிய தியாக தீபத்தின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் - ஐந்தாம் நாள் 5
எழுச்சியுடன் ஆரம்பமாகிய தியாக தீபத்தின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் - ஐந்தாம் நாள் 6
எழுச்சியுடன் ஆரம்பமாகிய தியாக தீபத்தின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் - ஐந்தாம் நாள் 7
எழுச்சியுடன் ஆரம்பமாகிய தியாக தீபத்தின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் - ஐந்தாம் நாள் 8
எழுச்சியுடன் ஆரம்பமாகிய தியாக தீபத்தின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் - ஐந்தாம் நாள் 9
எழுச்சியுடன் ஆரம்பமாகிய தியாக தீபத்தின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் - ஐந்தாம் நாள் 10
எழுச்சியுடன் ஆரம்பமாகிய தியாக தீபத்தின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் - ஐந்தாம் நாள் 11
எழுச்சியுடன் ஆரம்பமாகிய தியாக தீபத்தின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் - ஐந்தாம் நாள் 12
பகிர்ந்துகொள்ள

Leave a Reply