ஒட்டுசுட்டான் கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளம்! – மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு!

You are currently viewing ஒட்டுசுட்டான் கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளம்! – மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக நேற்று மதியம் திடீரென பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் புளியங்குளம் பண்டாரவன்னி உள்ளிட்ட கிராம மக்களின் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால் பலர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அதிகாரிகள், கிராம அலுவலர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கிராம இளைஞர்கள் இராணுவத்தினர் இணைந்து மக்களை பாதுகாப்பாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று குளங்களுக்கான நீர் போக்கு வரத்து மிக வேகமாக காணப்படுகின்ற நிலைமையில் பல்வேறு குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயத்தையும் எதிர்கொண்டுள்ளதோடு வான் பாய்கின்ற நீர் மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளமையினால் மக்கள் மிக அவதானமாக செயல்படுமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

 

ஒட்டுசுட்டான் கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளம்! - மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு! 1

 

 

ஒட்டுசுட்டான் கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளம்! - மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு! 2

 

 

ஒட்டுசுட்டான் கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளம்! - மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு! 3

 

 

ஒட்டுசுட்டான் கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளம்! - மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு! 4

 

 

ஒட்டுசுட்டான் கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளம்! - மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு! 5

 

 

ஒட்டுசுட்டான் கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளம்! - மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு! 6

 

 

ஒட்டுசுட்டான் கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளம்! - மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு! 7

 

 

ஒட்டுசுட்டான் கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளம்! - மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு! 8

 

 

ஒட்டுசுட்டான் கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளம்! - மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு! 9

 

 

ஒட்டுசுட்டான் கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளம்! - மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு! 10

 

 

ஒட்டுசுட்டான் கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளம்! - மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு! 11

 

 

ஒட்டுசுட்டான் கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளம்! - மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு! 12
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments