ஒரு சொட்டு இரத்தம் – 20 நிமிடத்தில் முடிவு : விரைவுச் சோதனைக் கருவிகள்!

  • Post author:
You are currently viewing ஒரு சொட்டு இரத்தம் – 20 நிமிடத்தில் முடிவு : விரைவுச்  சோதனைக் கருவிகள்!

கொரோனாவை கண்டறியும் விரைவுப் பரிசோதனை (Rapid Test) எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்தும், அது பற்றிய கூடுதல் தகவல்களையும் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

விரைவுப் பரிசோதனையில் தொற்று உறுதியானாலும், பிசிஆர் சோதனையில் (PCR Test ) மட்டுமே இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.

சென்னையில் நுண்ணுயிர் ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில் விரைவுப் பரிசோதனை (Rapid Test) மேற்கொள்ளப்பட்டது.

விரைவுப் பரிசோதனையில் தொற்று உறுதியானாலும், பிசிஆர் சோதனையில் (PCR Test ) மட்டுமே இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. இருப்பினும், அதிவிரைவாக, அதிகப்படியான மக்களுக்கு சோதனை செய்ய இந்த ரேபிட் பரிசோதனை வரப்பிரசாதமாகவே உள்ளது.

பகிர்ந்துகொள்ள