பதின்மூன்றினை ஆரம்பப்புள்ளியாகவும் ஏற்கமுடியாது பிருத்தானியா பாராளுமன்றில் மக்கள் மாநாடு!

You are currently viewing பதின்மூன்றினை ஆரம்பப்புள்ளியாகவும் ஏற்கமுடியாது பிருத்தானியா பாராளுமன்றில் மக்கள் மாநாடு!

 

இலங்கைத் தீவில் நடைமுறையிலிருக்கும் ஒற்றையாட்சி முறைமையின் கீழ் தமிழர் தேசத்திற்கான அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதனையும், இவ்வாட்சி முறைக்கு உட்பட்ட 13ம் திருத்தச் சட்டமூலத்தினை அரசியற்தீர்வின் ஆரம்பப்புள்ளியாகவேனும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதனையும் வலியுறுத்தி பிருத்தானியா மாநாட்டிற்கு மக்கள் தேசியக்கொடியினை தாங்கியவாறு பிருத்தானியா பாராளுமன்றத்தினை நோக்கி எழுச்சியோடு சென்றனர்.

பதின்மூன்றினை ஆரம்பப்புள்ளியாகவும் ஏற்கமுடியாது பிருத்தானியா பாராளுமன்றில் மக்கள் மாநாடு! 1 பதின்மூன்றினை ஆரம்பப்புள்ளியாகவும் ஏற்கமுடியாது பிருத்தானியா பாராளுமன்றில் மக்கள் மாநாடு! 2 பதின்மூன்றினை ஆரம்பப்புள்ளியாகவும் ஏற்கமுடியாது பிருத்தானியா பாராளுமன்றில் மக்கள் மாநாடு! 3 பதின்மூன்றினை ஆரம்பப்புள்ளியாகவும் ஏற்கமுடியாது பிருத்தானியா பாராளுமன்றில் மக்கள் மாநாடு! 4 பதின்மூன்றினை ஆரம்பப்புள்ளியாகவும் ஏற்கமுடியாது பிருத்தானியா பாராளுமன்றில் மக்கள் மாநாடு! 5

5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments