கனடா – அல்பேர்ட்டா மாகாணத்தில் தமிழர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த இவரின் பெயர் விபரங்கள் அவரின் குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கைக்கமைய வெளியிடப்படவில்லை. கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் தமிழர் ஒருவர் உயிரிழந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
கனடாவில் கொரோனாவுக்கு தமிழர் ஒருவர் மரணம்!
