கனடாவில் 25 ஆயிரத்தை தொடுகிறது கொரோனா தொற்று!

You are currently viewing கனடாவில் 25 ஆயிரத்தை தொடுகிறது கொரோனா தொற்று!

கனடாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை, 25 ஆயிரத்தை தொடும் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று பிற்பகல் 2 மணி வரையான காலப்பகுதியில், 24,760 பேர் கனடா முழுவதும் தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, ஒன்ராறியோவில், கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 6,648 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் இங்கு 258 பேர் மரணமடைந்துள்ளனர்

பகிர்ந்துகொள்ள