கப்டன் இசையமுதன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.!

You are currently viewing கப்டன் இசையமுதன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.!

தமிழீழ விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரர்கள். 23.02.2007 மன்னார் மாவட்டத்தில் சிறிலங்காய் படையினருடானான நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் இசையமுதன், லெப்டினன்ட் கலைத்தேவன், வீரவேங்கை சமர்வேங்கை ஆகிய வேங்கைகளின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

கப்டன் இசையமுதன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.! 1
கப்டன் இசையமுதன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.! 2
கப்டன் இசையமுதன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.! 3

தமிழீழ விடுதலைக்கு 23.02.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2ம் லெப்டினன்ட் மதன், 2ம் லெப்டினன்ட் இசையரசன், 2ம் லெப்டினன்ட் முத்துமணி ஆகிய வேங்கைகளின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

கப்டன் இசையமுதன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.! 4
கப்டன் இசையமுதன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.! 5
கப்டன் இசையமுதன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.! 6

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

பகிர்ந்துகொள்ள