கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தல்!

You are currently viewing கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தல்!

கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு, யாழ். பல்கலைக்கழக்கத்தில், மாணவர்களின் ஒருங்கிணைப்பில், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில், இன்று நடைபெற்றது.

இதன் போது படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

பகிர்ந்துகொள்ள