கலையுலகின் ஆறு தசாப்தங்களின் நினைவுப்பகிர்வு!!

You are currently viewing கலையுலகின் ஆறு தசாப்தங்களின் நினைவுப்பகிர்வு!!

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று (செப்டம்பர் 25) உயிரிழந்த நிலையில், கலை உலகில் தொடர்ந்து ஆறு தசாப்தங்களாக அவர் மேற்கொண்ட பயணத்தை நினைவுகூர்கின்றன இந்த படத்தொகுப்பு.

SPB photos
படக்குறிப்பு,தனது பாடல் துறைக்கு உரமிட்டவராக எஸ்.பி.பி வருணிக்கும் திரைப்பாடகி எஸ்.ஜானகி
SPB photos
படக்குறிப்பு,கலை நிகழ்ச்சியில் அந்த காலத்தில் எஸ்.பி.பி
S. P. Balasubrahmanyam
படக்குறிப்பு,மேடை நாடகத்தில் எஸ்.பி.பி
S. P. Balasubrahmanyam
படக்குறிப்பு,திரைப்பட பாடலுக்காக ஸ்டூடியோவில் தயாராகிய எஸ்.பி.பி
S. P. Balasubrahmanyam
படக்குறிப்பு,பி.சுசீலாவுடன் இளைஞராக எஸ்.பி.பி
SPB photos
படக்குறிப்பு,பி.பி. ஸ்ரீநிவாசுடன் எஸ்.பி.பி
4th Anniversary of the Great Singer, Poet, Music Composer, and above all A GREAT HUMANBEING.
படக்குறிப்பு,பி.பி. ஸ்ரீநிவாஸுடன் எஸ்.பி.பி
To day is Sri. K.V.Mahadevan's birth day. My second song in Telugu was his composition for the film DBN Productions,PRIVATE MAASTAARU, directed by Sri. K.Viswanadh "Paaduko Paaduko" written by Sri. Arudra, picturised on Rama Mohan and Kanchana, in 1967. From then the Maestro who is one of my Mentors gave me innumerable songs in Telugu, Tamil, Malayalam and Kannada. For me Mahadevan and Pugazhendi are not two entities. One is Body and the other is Aathma. I had never come across such a Guru and sishya. We all know what Sankarabharanam gave me and the music lovers.
படக்குறிப்பு,இசை அமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் இசை அரங்கில் பாடும் எஸ்.பி.பி
21st June was the day Sri. K.V.Mahadevan (affectionately called as Maamaa) made South IndiaIn Film Industry poor by his demise. My second recorded telugu song was composed by him in 1967 for "Private Maastaaru" directed by Sri. K. Viswanath, (his second film too) produced by Sri. D.B. Narayana. I can not repay my debt to Maamaa and his Assistant, Sri. Pugazhendi. My first National award was for his compositions for Sankaraabharanam, followed by scores of awards in different languages. "Aayirm Nilave Vaa" for MGR in the Tamil film "Adimaippenn" ,my 4th tamil song,fetched me my first Tamilnadu Govt Award in 1969.The most praarctical composer who was always so composed, dignified and at the same time like a child. My good friend Mr. Murari who produced more than dozen films in Telugu with KVM's music stopped producing films. His reason, " How can I imagine a film of mine without Maamaa's music?"
படக்குறிப்பு,பி. சுசீலாவுடன் எஸ்.பி. பாலசுப்ரமணியம்
S. P. Balasubrahmanyam
படக்குறிப்பு,பி. சுசீலாவுடன் ஸ்டூடியோவில் எஸ்.பி. பாலசுப்ரமணியம்
எஸ்பிபி
படக்குறிப்பு,2011ஆம் ஆண்டில் இந்திய குடியரசு தலைவராக இருந்தவரிடம் இருந்து பத்ம பூஷண் விருது பெறும் எஸ்.பி. பாலசுப்ரமணியம்
S. P. Balasubrahmanyam
படக்குறிப்பு,கே.ஜே. ஜேசுதாஸுடன் எஸ்.பி. பாலசுப்ரமணியம்
S. P. Balasubrahmanyam
படக்குறிப்பு,மேடை நாடகத்தில் எஸ்.பி.பி
S. P. Balasubrahmanyam
படக்குறிப்பு,இசை அமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜாவுடன் எஸ்.பி.பி
SPB photos
படக்குறிப்பு,தனது இசை பயணத்தின் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி தனது ஆத்ம குரு கே.ஜே. ஜேசுதாஸுக்கு பாதபூஜை செய்யும் எஸ்.பி.பி
S. P. Balasubrahmanyam
படக்குறிப்பு,தனது இசை பயணத்தின் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி தனது ஆத்ம குரு கே.ஜே. ஜேசுதாஸுக்கு பாதபூஜை செய்யும் எஸ்.பி.பி
S. P. Balasubrahmanyam
படக்குறிப்பு,பாலிவுட் திரைப்பட பாடகி லதா மங்கேஷ்கருடன் எஸ்.பி.பி
S. P. Balasubrahmanyam
படக்குறிப்பு,திரையுலகின் தொடக்க காலத்தில் ஆத்ம குருவான கருதிய எஸ். ஜானகியுடன் பின்னாளில் எஸ்.பி.பி
S. P. Balasubrahmanyam
படக்குறிப்பு,எம்.எஸ்.வியின் கடைசி காலத்தில் அவருடன் எஸ்.பி.பி
S. P. Balasubrahmanyam
S. P. Balasubrahmanyam
படக்குறிப்பு,பில் கிளிண்டனுடன் எஸ்.பி.பி, லதா மங்கேஷ்கர்
S. P. Balasubrahmanyam
படக்குறிப்பு,கமல் ஹாசனுடன் எஸ்.பி.பி

நன்றி

bbctamil

பகிர்ந்துகொள்ள