இலங்கைக்கு அருகே வங்காள விரிகுடாவில் நேற்று மாலை 4.2 அளவுடைய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கல்முனைக்கு கிழக்காக ஆழகடலில் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.
கல்முனைக்கு கிழக்கே நிலநடுக்கம்!
