தியாகி திலீபனின் திருவுருவப் படம் சுமந்த பவனி வந்த ஊர்தி இன்று (17.09.2023) ஞாயிற்றுக்கிழமை பகல் திருகோணமலை கப்பல்துறை இராணுவ முகாம் பகுதியில் வைத்து சிங்கள இனவாதக் குண்டர்களால் கொலைவெறி கொண்டு தாக்குப்படும் காட்சி.
குண்டர்களால் கொடூரமாகத் தாக்கப்படும் தியாகி திலீபன் நினைவு ஊர்தி!
