இது குறித்து COLORLINE, செய்திக்குறிப்பில் “சரக்கு வணிகத்தின் சில பகுதிகளைத் தவிர, ஏனைய அனைத்து கப்பல் சேவைகளும் ரத்து செய்யப்பட்டதன் விளைவாக உண்மையில் நாம் அனைத்து வருவாயையும் இழந்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக COLORLINE, எதிர்பாராத விதமாக பணியாளர்களை கட்டாய பணி நீக்கம் செய்யவேண்டியுள்ளது என்று தலைமை நிர்வாக அதிகாரி Trond Kleivdal செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆதாரம்/ மேலதிக தகவல்: VG