உலகெங்கிலும் 3.38 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் ஏதேனும் ஒரு தடையை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் அல்லது உத்தரவிடப்பட்டுள்ளனர் என்று NTB எழுதியுள்ளது.
இது மொத்த உலக மக்கள்தொகையான 7.79 பில்லியனில் 43 விழுக்காடு ஆகும் என்று ஐ.நா.அறிக்கை கூறுகின்றது.
