அமெரிக்காவின் Illinois பகுதியில் கொரோனா வைரஸ் தோற்றால் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தை ஓன்று இறந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கோவிட் -19 தோற்றால் இதுவரை எந்த ஒரு குழந்தைக்கும் மரணம் ஏற்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மரணத்திற்கான காரணத்தை விரைவில் கண்டறிய கடுமையான முயற்சிகளை செய்து வருகின்றோம் என்று சுகாதார பணிப்பாளர் Ngozi Ezike கூறியுள்ளார்.